3000 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்.!மலையாள திரையுலகில் பிச்சு திருமலா என அறியப்படும் பி.சிவசங்கரன் என்கிற பிரபல பாடலாசிரியர் இன்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவருக்கு வயது 80.