பிரபலமான திரையரங்கில் தல அஜித்தின் திரைப்படங்கள் படைத்துள்ள சசாதனை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படமான பல சாதனைகளை படைத்துள்ளதை தொடர்ந்து, கடந்த மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில், தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற திரைப்படங்கள் 50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளதாம்.
Thala films and @RohiniSilverScr – The most beautiful love story Eva! ❤️???? #NerkondaPaarvai going strong in its 6th week ????
4th consecutive 50 day film on the way..#Vedalam – 58 days #Vivegam – 55 days #Viswasam – 85 days https://t.co/5KIUNh5a9X— Nikilesh Surya ???????? (@NikileshSurya) September 15, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025