ஒரு பந்தை பிடிக்கிறதுக்கு கூட சண்டையாப்பா ரியோ!

In the ball-adding match an argument has arisen between the contestants over not catching the ball properly.

இன்று பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பந்தை சேர்க்கும் போட்டியில், பந்தை சரியாக பிடிக்காததால், போட்டியாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் எழும்பியுள்ளது.

இன்றுடன் 79 நாளாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் புதுவிதமான டாஸ்குகள் கொடுப்பது போல இந்த வாரம் தற்பொழுது B-ஃபார் பால், C-ஃபார் கேட்எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாட்டுனியா எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பல வாக்குவாதங்கள் நடந்தது. தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மேல் இருந்து வரக்கூடிய பந்துகளை பிடிக்க வேண்டும். அதிலும் தற்போது ரியோ தனக்கு இடம் கிடைக்கவில்லை என சண்டையிடுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)