Ajithkumar [file image]
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின்போது, கலை இயக்குனர் மிலன் மாரைடப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, தற்போது ஷூட்டிங் சீராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் கூட வெளியாகவே இல்லை. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் வெளிநாட்டவர்கள் மாற்றம் பாலைவனம் போன்ற இடங்களும் படம் மிக்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இப்போது இந்த பகுதிகளில் முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கலை இயக்குனர் மிலன் மறைவை யடுத்து, படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷூட்டிங் மிகவும் பாதுகாப்பாக நடைப்பெற்று வருகிறதாம்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…