நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 41-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமாரியில், பூஜையுடன் தொடங்கப்பட்டு அங்கு செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த மாதம் கோவையில் 15 நாட்கள் நடைபெறும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாதம் படத்தி எடிட்டிங் பணிகள் நடைபெறும் என்பதால் படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…