அட இவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா! வெளியில் சொல்லாமல் திருமணம் செய்துகொண்ட ஆலியா மானசா – சஞ்சீவ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் நடித்திருந்தனர். இந்த தொடரில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில், நிஜ வாழ்விலும் இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், யாரிடமும் சொல்லாமல், ஆலியா மான்ஸாவின் பிறந்தநாள் அன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தங்களது திருமணம் குறித்ததான தகவல்களை, பல நாட்கள் கழித்து வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025