வெளியானது ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் Hukum பாடல்!

JailerSecondSingle

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Jailer wrap
Jailer wrap [Image source: Sun Pictures ]

சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ பாடல் வெளியாகி இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. தற்போது, ‘ஜெயிலர்’ படக்குழு படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஹும் ஹும்’ லிரிக்கல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

பாடலில் “இங்க நான்தான் கிங” நான் வச்சதுதான் ரூல்ஸ், அந்த ரூல்ஸ அப்பப்ப மாத்திட்டு இருப்பேன்….அத கப்சிப் னு கேட்டு பாலோவ் பன்னனும் என்று மாஸ் காட்டியுள்ளர். அனிருத்தின் பிஜிஎமும் சும்மா பதற விடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்