எனக்கு பிறக்க போவது ஆண் குழந்தை தான் : நடிகை எமி ஜாக்சன்

Default Image

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஜார்ஜ் பெனாய்ட்டோ என்பவரை காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது திருமணமாவதற்கு முன்பதாகவே கர்ப்பமான இவர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனையடுத்து, இவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நட்சத்திர விடுதி ஒன்றில் பார்ட்டியில் கலந்து கொண்ட இவர், தனக்கு பிறக்கபோவது ஆண்குழந்தை தான் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்