பாஜக மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நான் இதை செய்வேன் !நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து  வரும் நடிகர்.இந்நிலையில்  நேற்று லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பாஜக பெரும்பான்மையான இடங்களில்

நடிகர் சித்தார்த் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து  வரும் நடிகர்.இந்நிலையில்  நேற்று லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

இதையடுத்து நடிகர் சித்தார்த் அவருடைய ட்விட்டரில் நேற்று  தேர்தல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.அதில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக  நீக்கிவிடுவேன்” என்று கூறி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1131405354690990081