கதைக்கு தேவைப்பட்டால் நானும் ஆடையின்றி நடிக்க தயார்! பிரபல நடிகை அதிரடி!

நடிகை பிந்து மாதவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில், களுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க-2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். மேலும்,இவர் தற்போது களுக்கு-2 படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,இவர் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில், முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று என்றும், ஆடை படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால், ஆடை படம் குறித்து அவரது நண்பர்கள் அவரிடம் கூறுகையில், ஆடை படத்தில் அமலாபால் துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக நடித்திருப்பதாகவும், அமலாபாலின் தைரியமான பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், உங்களுக்கு வரும் கதைகளுக்கு தேவைப்பட்டால் அப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுக்க தயாரா? என்று பிந்து மாதவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், ‘ கதைக்கு தேவைப்பட்டால் நான் நடிக்க தயார், நல்ல கதை அமைந்தால் அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள்’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025