இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை இயக்குகிறார்.இந்த படத்தை பிரபல பட நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
We are happy to announce that for the first time @immancomposer will be the music director for Superstar @rajinikanth’s movie #Thalaivar168@directorsiva#ImmanForThalaivar168 pic.twitter.com/vuvAMzw4Cg
— Sun Pictures (@sunpictures) November 13, 2019


