jyothika suriya workout [file image]
Suriya – Jyothika: கோலிவுட்டில் பிட்னஸில் மிக பலமான ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் உடற்பயிற்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
சூர்யாவும் ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள் ஆவர். இருவரும் தங்களது நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது மின்றி, அவர்களின் உடற்தகுதி மீதும் தீரா ஆர்வம் கொண்டவர்கள். இருவரும் அடிக்கடி உடற்பயிற்சி மேற்கோளும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
தற்பொழுது, இருவரும் ஒன்றாக இணைந்து ‘Couple Goals’ செய்துள்ளனர். அட ஆமாங்க….இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர், மேலும் 2007-ல் தியா என்ற மகளையும், 2010-ல் தேவ் என்ற மகனையும் வரவேற்றனர்.
48 வயதாகும் சூர்யாவும், 45 வயதாகும் ஜோதிகாவும் இந்த வயதில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து இருவரையும் பாராட்டி வருகிறார்கள்.
வீடியோவில் அவர்கள் டிரெட்மில்லில் ஓடுவது, பைலேட்டுகளை ஏசிங் செய்வது, லுங்கிகள் செய்வது மற்றும் இன்னும் பல உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள்.வீடியோவைப் பகிர்ந்த கொண்ட ஜோதிகா, ‘இரட்டை வியர்வை, இரட்டை வேடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இயக்குனர் சிறுத்தை சிவாவின் ‘கங்குவா’ வெளியீட்டிற்காக சூர்யா ஆவலுடன் காத்திருக்கிறார். ஜோதிகாவைப் பொறுத்தவரை, அவர் கடைசியாக ‘ஷைத்தான்’ படத்தில் நடித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…