ஐரா பட பாடல் வெளியீடு....!!!

This cinema news gives information about ira movie song release - nadikai nayantharaavin airaa pada paadal veliyidapattullathu

நடிகை நயன்தாரா நடித்துள்ள ஐரா படத்தின் மேகதூதம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, தல அஜித் நடித்த விசுவாசம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை நயன்தாரா விசுவாசம் படத்தை தொடர்ந்து, சர்ஜுன் இயக்கத்தில் ஐரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மேகதூதம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.