Iswarya Menon : ஓப்பனா காட்டி விருந்து வைக்கும் ஐஸ்வர்யா மேனன்! ரீசண்ட் க்ளிக்ஸ் இதோ!

காதலில் சொதப்புவது எப்படி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆப்பிள் பெண்ணே, நமோ பூதாத்ம, தமிழ் படம் 2, நான் சிரித்தாள், வேழம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் நான் சிரித்தாள் என்று கூறலாம்.

இவர் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானரோ இல்லையோ புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ரோஸ் நிற கவர்ச்சி உடையில் சட்டையை திறந்து ஒப்பனாக காட்டி வராண்டாவில் நின்று கொண்டு போஸ் கொடுத்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒப்பான காட்டி விருந்து வைக்கீங்களே என கூறி வருகிறார்கள்.

மேலும் நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஸ்பை எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை இந்த திரைப்படத்தை தொடர்ந்து bazooka எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.