காதலில் விழுந்த டாடா நாயகி அபர்ணா தாஸ்! அந்த லக்கி ஹீரோ யார் தெரியுமா?

Published by
பால முருகன்

Aparna Das : அபர்ணா தாஸ்  பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்.

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அப்படி இதுவரை பல பிரபலங்களும் காதலித்து திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது டாடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அபர்ணா தாஸ் திருமணம் செய்துகொள்ள போகும் அந்த நடிகர் வேறு யாரும் இல்லை சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் சுதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான தீபக் பரம்போல் தான். இவரும், அபர்ணா தாஸும் இணைந்து மனோஹரம் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த படத்திலே இவர்களுடைய கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்திருக்கும். இவர்கள் இருவருமே தற்போது நிஜ வாழ்க்கையிலும் கூட ஒன்றாக போகிறார்களாம். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்களாம். இவர்களுடைய காதலிக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம்.

எனவே, அபர்ணா தாஸ் தீபக் பரம்போல்  இருவரும் தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம். உண்மையில் இந்த தகவல் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இவர்களுடைய திருமணம் உறுதி தான் எனவும் கூறி வருகிறார்கள். இதனையடுத்து, ரசிகர்கள்  பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Aparna Das and deepak parambol [file image]

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

3 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

5 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

6 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

6 hours ago