காதலில் விழுந்த டாடா நாயகி அபர்ணா தாஸ்! அந்த லக்கி ஹீரோ யார் தெரியுமா?Aparna Das : அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்.