திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜனனி ... கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேச்சு!

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜணனி ... கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜணனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடர் கடந்த 3 வருடமாக பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனின் தம்பி மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜனனி அசோக்குமார்.

கதாநாயகிக்கு இருப்பது போலவே இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் அந்த தொடரில் உண்டு. இவர் தனக்கென யூ டியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். அதில் தனது ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த போன் காலால் அவர் அழுதார். அதற்க்கு கரணம் அவரை திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கி விட்டனர்.இவர் மற்ற சில புதிய ப்ரொஜெக்ட்களை ஆரம்பித்துள்ளார். அதனால் ஷூட்டிங்குக்கு இவருக்கு சரியாக நேரம் அமைவதில்லை, அது தான் நீக்கப்பட்டதற்கு கரணம் என கூறி மிகவும் அழுதுள்ளார். இதோ அந்த வீடியோ,

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜனனி ... கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேச்சு!