அடடா! கங்குவா பட நடிகை திஷா பதானிக்கு இப்படி ஒரு திறமையா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கவர்ச்சி நடிகை திஷா பதானி. இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமானார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இவர் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
தமிழில் பெரிதாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு தமிழ் ரசிகர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன்படி, தற்போது அவர் அடுத்ததாக தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ரசிகர்ளை ஆச்சரிய படுத்தும் வகையில், நடிகை திஷா பதானி விஷயம் ஒன்றை செய்திருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் கேயுன் கரு பிகார் என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார், அதே நேரத்தில் இந்த அழகி எதிர்காலத்தில் ஒரு படத்தை இயக்குவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…
இது வரை நடிகையாக கலக்கி வந்த நடிகை திஷா பதானி கேயுன் கரு இசை ஆல்பத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். இந்த ஆல்பமும் பெரிய அளவில் இருக்கிறது. எனவே, இந்த இசை ஆல்பத்தை கேட்ட அனைவரும் அடாடா திஷா பதானிக்கு இப்படி ஒரு திறமையா? என்பது போல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஒரு இசை ஆல்பத்தையே இயக்கிய இவர் அடுத்ததாக படங்களை இயக்குகிறார் என்றாலும் கூட அதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்னும் இல்லை. மேலும், நடிகை திஷா பதானி கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு-இந்தி இருமொழிகளில் உருவாகி வரும் “கல்கி 2898 கி.பி” என்ற திரைப்படம் மற்றும் யோதா ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025