மனைவியுடன் சாந்தனு செய்த அண்மை டிக் டாக் வீடியோ தொகுப்பு!

பிரபலமான தமிழ் திரை உலகின் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் நடிகர், இவரது மனைவி கீர்த்தி விஜய் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவது வழக்கம்.
தற்போதும் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இருவரும் சேர்ந்து டிக் டாக் செய்யும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025