சினிமா துறையின் மேக்கப்மேன் காலமானார்....!!!!

சினிமாத்துறையின் மேக்கப் மேனாக இருந்த முத்தப்பா உடல்நலக் குறைவால் காலமானார். சினிமா துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகா மேக்கப் மேனாக இருந்தவர் முத்தப்பா.

சினிமாத்துறையின் மேக்கப் மேனாக இருந்த முத்தப்பா உடல்நலக் குறைவால் காலமானார்.சினிமா துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகா மேக்கப் மேனாக இருந்தவர் முத்தப்பா. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலாஹாசன் ஆகியோருக்கு மேக்கப் மேனாக இருந்து வந்தார். இவருக்கு வயது (89). இவர் சமீப காலமாக உடல் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.