இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம்.
இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா.
சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா.
பரிந்துரைக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் :
BohemianRhapsody – 4
BlackPanther – 3
GreenBook – 3
Roma – 3
AStarIsBorn – 1
BlacKkKlansman – 1
TheFavourite – 1
FirstMan – 1
IfBealeStreetCouldTalk – 1
Vice – 1