"சத்ரு"படத்தின்  மேக்கிங் வீடியோ வெளியானது!!!

This cinema news gives inforrmation about shatru film Making Video released- shatru padathin making video veliyanathu actor kathir

நடிகர் கதிர் போலிஸாக நடித்து உள்ள படம் “சத்ரு” .

“சத்ரு” படத்தின்  மேக்கிங் வீடியோ வெளியானது.

நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார் .கடந்த 2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்”என்ற திரைப்படத்தின் மூலம்  மூலம் அறிமுகமானார்.

பின் 2015 ஆம் ஆண்டில் வெளியான “கிருமி” திரைப்படமும்  இவருக்கு மிக பெரிய  பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

அதற்கு பிறகு நடிகர் கதிர் தற்போது சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் பெருமாள்” படத்தில் நாயகனாக நடித்துளளார்.மேலும் இந்த படம் பல விருதுகளை வாங்கியது.

இந்நிலையில் நடிகர்கதிர் போலிஸாக நடித்து வரும் “சத்ரு”. இப்படத்தை இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.மேலும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் “சத்ரு” படத்தின்  மேக்கிங் வீடியோ வெளியானது.

unknown node