சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டார் மலேசிய பாடகர் முகன். இப்போட்டியில் முகன் டைட்டில் வின்னர் வென்றார்.இந்த நிகழ்ச்சி இரண்டு வருடத்திற்கு முன் முடிந்துள்ள நிலையில் முகன் மீண்டும் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி தொடங்க உள்ள நிலையில் அனைத்து மக்களும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற முகனை அங்குள்ள ரசிகர்கள் விடாமல் துரத்தி துரத்தி புகைப்படம் எடுக்க முன்வந்தனர். இதனால் பலத்த பாதுகாப்புடன் முகனை அழைத்துச் சென்றனர்.
At last our champ in Malacca,Malaysia????????#Mugenrao????????#littleindiamalacca pic.twitter.com/6YTQ1VPFeJ
— Aanjali_DaDdY’s PRinCeSs???????? (@Aanjali_1812) October 19, 2019