நடிப்புக்கு தடையேதுமில்லை.! ஆஸ்கர் மேடையில் நெகிழ்ச்சி.! சாதித்து காட்டிய மாற்றுதிறனாளி.!

Default Image

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது மதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த விழாவில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு தங்களுக்கான விருதுகளை பெற்று வருகிறார்கள். இதில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக செவிமாற்றுத்திறனாளி டிராய் கோட்சூர் பெற்றுள்ளார்.

கேட்கும் திறன் அற்றவர் வாங்கும் இரண்டாவது ஆஸ்கர் விருது இது
இதற்கு முன்பு முதன் முதலில் வாங்கியவர் 1986 ல் குழந்தை நட்சத்திரமாக மார்லி மேட்லின் வாங்கினார். இவர் வெறு யாரும் அல்ல “CODA” படத்தில் டிராய் கோட்சூர்க்கு மனைவியாக நடித்தவர் தான்.

காதுகேட்காமல் சாதித்து காட்டி ஆஸ்கர் விருதை வாங்கியதால் இவருக்கு பலதரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், விருதை பெற்றவுடன் பேசிய ” நான் வாங்கிய இந்த விருதை காதுகேட்காத சமூகத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
donald trump dance
Instagram Reels
mythri movie makers naveen
US President Donald Trump
virat kohli BCCI
TRAI SIM CARD RULES