நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் தமிழை புகழ்வதை போலவே, தமிழ் பற்றால் வைரமுத்துவின் எழுத்து பெருமையை பாராட்டினேன். அதற்காக கவிஞர் கண்ணதாசனை பற்றி குறைத்து மதிப்பிட்டேன் என அர்த்தமல்ல.” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node