மர்ம நபர்கள் , திருவான்மியூரில் அமைந்துள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் தங்க கட்டிகள் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கங்களை கொள்ளையடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக விளங்கி வருபவர் நடிகர் பார்த்திபன். அழகி, ஆயிரத்தில் ஒருவன், நானும் ரௌடிதான் போன்ற படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் 2016ல் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்ல விமர்சனத்தை பெற்றது. சமீபத்தில் தான் இவரது மகள் கீர்த்தனாவிற்கு […]
தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார் லண்டனை பூர்விகமாக கொண்ட எமி ஜாக்ஸன். பின்னர் இவர் இதை தொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மேலும் ‘ஐ’ படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கடந்த எமி ,தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார்.அதைதொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் வராத காரணத்தினால் தற்போது ஹாலிவுட் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹாலிவுட்டில் படங்களை விட சீரியல்களுக்கு வரவேற்பு அதிகம், எனவே சூப்பர் கேர்ள் என்ற சீரியலில் […]
திருமணம் ஆகிய உடன் சினிமாவிற்கு முழுக்கு போடும் அல்லது தேவையான குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் நடிகைகள் மத்தியில் வித்தியாசம் காட்டுகிறார் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தபோதும் இன்னும் அதே பிசியில் சினிமாவில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ராம்சரணுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் சமந்தா கலக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகையும், சினிமா நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் பேசிய விதமும், நடந்துகொண்ட விதமும் பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் அசவுகரிய சூழல் உருவானதால் நெகட்டிவ் விமர்சனங்களோடு வெளியேறினார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி தமிழக நெட்டிசன்கள் டிவிட்டரில் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி அதனை உலக அளவில் ட்ரெண்ட் ஆக்கினர் . இதனை பார்த்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு ஆதரவாக […]
இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகர்கள் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு தமிழர்கள் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கும் ரஜினி அண்மையில் வன்முறையின் உச்ச கட்டம் என ட்விட்டர் பதிவு வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அறவழியில் போராடிய தமிழர்கள் வன்முறையாளர்களா? என கேள்வி எழுப்பியுள்ள பாரதிராஜா, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் ரஜினி பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினியைப் போன்ற ஒரு நடிகனை தமிழ் திரையுலகம் இதுவரை சந்தித்ததே […]
போக்கிரி, கந்தசாமி, மம்பட்டியான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பதுடன் குத்துபாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் முமைத்கான். கடந்த 2 வருடமாகவே நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் போதை மருந்து சர்ச்சையிலும் சிக்கினார். உடல் எடை அதிகரித்த நிலையில் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் 2 வருடத்துக்கு முன் 2 வருடத்துக்கு பின் என இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். 2 வருடத்துக்கு முன்பு குண்டாகவும் தற்போது ஒல்லியாகவும் அதில் தோற்றம அளிக்கிறார். […]
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புருஸ்லி’ படத்தில் நடித்த கிரித்தி கர்பன்டாவுக்கு மாறி மாறி வேடங்கள் அமைவதால் எதற்கும் தயார் என கூறியிருக்கிறார். தமிழில் ஒரு படத்தோடு மூட்டைக்கட்டிக்கொண்டு சென்றவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் பற்றி கிரித்தி கூறும்போது, ’சில படங்களில் தாவணி அணிந்தும், வேறு சில படங்களில் சேலை அணிந்தும் நடுத்தர குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்ப என்னை தயார்படுத்திக் கொண்டு அந்த வேடங்களில் ஒன்றிவிடுகிறேன். அதேசமயம் மாடர்ன் […]
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் . ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பின்னர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னி, மெதுவாக ‘வடகறி’ படம் மூலம் தமிழ் திரையிலும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது ‘வீரமாதேவி’ என்ற சரித்திர பின்னணி படத்தில் வாள் ஏந்தி […]
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா […]
அனைத்து சினிமா நடிகைகள் பேஷன் என்ற பெயரில் செய்யாத அட்டகாசம் கிடையாது. மோசமாக உடை அணிந்து பேஷன் என்று கூறி அதற்கு போட்டோ ஷுட் எல்லாம் வேறு நடத்துகிறார்கள். அப்படி பாலிவுட் நாயகிகள் தான் அதிகம் செய்து வந்தார்கள், இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. அந்த வகையில் நடிகை அக்ஷாரா கௌடா கவர்ச்சியா ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அதில் ஒரு புகைப்படம் இதோ,
நடிகைகள் பலர் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள். அப்படி திருமணத்திற்கு பிறகு நிறைய நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் சமீபத்தில் பெண்களுடன் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து […]
நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் சில ஹிந்தி படங்களில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதனால் ஆவேசமான அவர் ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓப்பானாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் அவருக்கு ஆர்வமும் இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் 2 என படம் இயக்குகிறார்களாம். ஏற்கனவே ஹாலிவுட்டில் வேர்ல்ட் வார் 2 என படம் வெளியாகிவிட்டது. […]
தமிழகத்தை சுசிலீக்ஸ் தாக்கியது போல், அடுத்து ஆந்திராவை ஸ்ரீலீக்ஸ் புயல் தாக்கியுள்ளது. இதில் பல நடிகர்கள் சினிமா பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆந்திராவின் முன்னணி தொகுப்பாளர், பிக்பாஸ் பிரபலம் கத்தி மகேஷ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால், இவர் சிக்கியிருப்பது சுனிதா என்ற பெண்ணிடம். சுனிதாவை கத்தி மகேஷ் படுக்கைக்கு அழைத்ததாக புகார் வர, ஆந்திராவே பரபரப்பாகியுள்ளது, ஆனால், கத்தி மகேஷ் ‘நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை, இது என் மீது வேண்டும் என்று […]
காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் பல படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைப்பவர். இந்நிலையில் காயத்ரிக்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் வருகின்றது, பிரபல தொலைக்காட்சி இவர் கைது என்று கூட செய்தி வெளியிட்டது. இதனால், அவரே அதிர்ச்சியானார், மேலும், காயத்ரி நீண்ட வருடங்களாக பிஜேபி கட்சியில் மெம்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது ‘என் பிரச்சனைக்கு கட்சியில் இருந்து யாருமே கண்டுக்கொள்ளவில்லை, அதிலும் ஒரு பெண் தலைவர் என்னை கண்டுக்கவே இல்லை’ […]
விவசாயிகள் காவிரி நீரை வைத்து தான் வாழ்ந்து வந்தார்கள்.இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில் , ஆனால் இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என தமிழகம் மற்றும் கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் தீர்பளித்தும், மத்திய அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு நாட்களாகவே பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் மேலாண்மை வாரியம் அமைக்கவிட கர்நாடகாவிலும் சில அமைப்புகள் எச்சரிக்கை […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் முன்னிருந்து தீர்த்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த கரசங்கால் பகுதியில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கலைத்துறையை வாழ வைக்க தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். விழாவில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டிய காலம் வந்தாலும் வரலாம் என்று கூறினார். திரையுலகில் […]
ஒருநாள் கூத்து படத்தின் மூல அறிமுக ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி,ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக்,விஷ்ணு விஷாலுடனும் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நாட்டில் நிறைய பிரச்னைகள் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒருசில பிரச்னைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. இந்த வீடியோவை பார்க்கும் நிறைய பெண்களும் சரி, ஆண்களும் […]
திருமணத்திற்கு பின் முதன் முறையாக சென்னை செங்குன்றம் வந்த நடிகை சமந்தாவைக் காண திரளான ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாக சைதன்யா – சமந்தா திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னும் அவர் நடிப்பு பணியை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று செங்குன்றத்தில் ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைப்பதற்காக சமந்தா வருகை தந்தார். சமந்தா வருவதை அறிந்து அங்கு இளைஞர்கள் திரள தொடங்கினர். முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படாததால் இளைஞர் பட்டாளத்தை சமாளிக்க […]
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நக்கல் நையாண்டியுடன் பேசுபவர் . இவர் தமிழர்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டது. இந்தவிழாவில் பங்கேற்ற சத்யராஜ், பாலுமகேந்திராவின் படத்தில் நடிக்க விரும்பியது பற்றியும், அவரிடம் பாராட்டு வாங்கியது பற்றியும், புத்தகங்கள் தன்வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார். சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கற்க வேண்டியது எந்த வகையிலும் கட்டாயமில்லை என்று நகைச்சுவையாக பேசி வந்தவர் திடிரென […]
ஆர்.ஜே.பிக்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். நீட் தீர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகும் படம். அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ராஜ கணபதி நடிக்கிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.அஜய் இயக்குகிறார். “எனக்கு இசை அமைப்பில் ஆர்வம் இல்லை, படக்குழுவினர் வற்புறுத்தி கேட்டதாலும், படத்தின் கதை என்னை நெகிழ வைத்ததாலும் இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்” […]