சினிமா

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம்…!

புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் […]

#ADMK 3 Min Read
Default Image

இந்தியா வந்ததுக்கு இதான் காரணம் ..!நான் இதான் நினைக்கிறேன் …!ஓபன் டாக் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ் நோலன்…!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வந்துள்ள நிலையில் , இந்திய சினிமாவை பற்றி கற்றுக்கொள்ள வந்துள்ளதாக கூறியுள்ளார். 3 பேட்மேன் படங்கள், இன்செப்ஷன், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட மெகாஹிட் படங்களை இயக்கியுள்ள ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், இந்தியா வந்துள்ளார். டிஜிட்டல் முறையில் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் செல்லுலாய்டு பிலிம் எனப்படும் பழைய முறையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியாவுக்கு வந்துள்ளார் நோலன். டெல்லியில் அவர் ஷாருக் கான், கமல் ஹாசன் உள்ளிட்ட பல இந்திய […]

#TamilCinema 5 Min Read
Default Image

விஜய் ,சிம்புவிற்கு டஃ ப் காம்படீசன் கொடுக்கும் லேடி நடனப்புயல் …!

இந்தி நடிகை, சாயிஷா சாய்கல் ஜெயம் ரவி நடித்த, வனமகன் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர். முதல் படத்திலேயே தன் அபாரமான நடனத்தால், ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அவரது புயல் வேக நடனத்தை பார்த்த கோலிவுட் கதாநாயகர்கள் அதிர்ந்து போயினர். தற்போது ஆர்யாவுடன், கஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியுடன், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலுமே சாயிஷாவுடன் நடனமாடுவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே கேமரா முன் வந்திருக்கின்றனர் மேற்படி நடிகர்கள்! ஆடாதது எல்லாம் […]

#Chennai 2 Min Read
Default Image

கால்சீட் பிரச்சினையா ?இவருக்கு ஜோடியாகும் ஆண்டவர் மகள் …!

ஸ்ருதிஹாசன் சில மாதங்களாகவே  எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது. படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார். எங்குப் போனாலும் அவரது காதலனும் லண்டன் நடிகருமான மைக்கேல் கார்சேல் உடன் ஜோடிப்போட்டு போஸ் கொடுத்து வருகிறார். இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை. இந்நிலையில் ரொமான்ஸ் மூடில் இருந்து திரும்ப சினிமா மோடிற்கு திரும்பி இருக்கிறார் ஸ்ருதி. […]

cinema 3 Min Read
Default Image

இன்று கமல் ஹாசன் ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் நடத்த தூத்துக்குடி வருகிறார்…!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க  தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். […]

#Politics 3 Min Read
Default Image

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து..!

நடிகர் ரஜினிகாந்த்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வலியுறுத்தி கடந்த 47 நாட்களாக போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது […]

#ADMK 2 Min Read
Default Image

தல என்ற பட்டம் அஜித்திற்கு கிடைக்க காரணமே இவர் தானாம் !

தமிழ் சினிமாவில் தல என்றால் அனைவருக்கும் தெரியும் தல அஜீத்  தான் என்று. ஆனால், இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. ஆம், முருகதாஸ் நண்பர் ஒருவர் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவாராம், அதிலிருந்து தான் இந்த வார்த்தையை முருகதாஸ் படத்தில் பயன்படுத்தியுள்ளார். மேலும், தல என்ற சொல் தீனா என்ற படத்தின் மூலம் தான் அஜித்திற்கு கிடைத்தது, இந்த கதையை முதலில் முருகதாஸ் விஜய்யிடம் தான் சொன்னாராம். அவர் அந்த படத்தில் நடிக்க மறுக்க, அஜித்திற்கு […]

#TamilCinema 2 Min Read
Default Image

இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்காக செய்த செயல் …!ஷூட்டிங்கை ரசிகர்களுக்காக விட்டு கொடுத்த தளபதி விஜய் …..

இளைய தளபதி  விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  முழு ஸ்ட்ரைக்கிலும் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகில் ஷூட்டிங் […]

#Chennai 3 Min Read
Default Image

தல அஜித் வாக்கு ..!சொன்னவுடன் நடந்த அதிசயம்…!விசுவாசம் லீக் ?

அஜித் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில்  நடிக்கும் ‘விசுவாசம்’.இந்த  படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் துவங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது. இப்படத்துக்காக ஹைதராபாத்தில் பல கோடி செலவில் செட் போடப்பட்டுள்ளது.படப்பிடிப்பு தள்ளிப்போனதால் வாடகையாக தினமும் பல லட்சங்கள் விரயமாகிக் கொண்டிருக்கின்றன.இதனால் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்க சிறப்பு அனுமதி கேட்டார் தயாரிப்பாளர். ஆனால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.அஜித், நயன்தாரா நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் […]

#Chennai 4 Min Read
Default Image

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி …!

உயர்நீதிமன்ற மதுரை கிளை நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.  நடிகர் தனுஷ் தங்கள் மகன் என அறிவிக்கக்கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் தனுஷ்  போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கதிரேசன் நீதிமன்ற மதுரை […]

#ADMK 2 Min Read
Default Image

கை செலவுக்காக தான் சினிமாவுக்கே வந்தேன்…!மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள்…?

நடிகை ரகுல்பிரீத்சிங்  மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் எனக்கு நல்ல விஷயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளார். நடிகை ரகுல்பிரீத் சிங் சூர்யா நடிக்கும் படத்தின் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். கார்த்தியுடன் அவர் நடித்த தீரன் ஹிட்டானது. இதனால் ராசியான நடிகை என்று பெயர் வாங்கி தமிழிலும் அதிக படங்களில் புக் ஆகி வருகிறார். நடிகை ரகுல்பிரீத் சிங் கூறுகையில், சிறுவயதில் ஆன்மீக விசயங்கள் பற்றி பல புத்தகங்களை படிப்பேன். இதனால் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக […]

#ADMK 2 Min Read
Default Image

AMAZON -ஐ தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் ..!சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது தளபதி விஜய் புத்தகம் …!

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். இளைய தளபதி விஜய் குறித்து அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளியாகின. இந்த இரண்டு புத்தகங்களும் அமேசான் இயங்கலை நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்த நிலையில் ஐகான் ஆப் மில்லியன்ஸ்(The Icon of Millions”) என்ற புத்தகம் அமேசானில் ஒருசில நாட்களில் விற்று தீர்ந்து இருப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவுக்கு மிக வேகமாக இந்தப் புத்தகம் விற்பனையாக கீச்சுவில் விஜய் ரசிகர்கள் செய்த விளம்பரமே என்பது […]

#ADMK 3 Min Read
Default Image

முக்கிய அறிவிப்பு !தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்…!

தயாரிப்பாளர் சங்கம் கடந்த  மார்ச் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்தது. க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்கக் கோரியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடவில்லை. மேலும், 8% கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த  16-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். கடந்த  16-ம் தேதி முதல் […]

#ADMK 3 Min Read
Default Image

வெளிநாட்டு ஸ்டைலில் கணவருக்கு பாடம் எடுத்த ஸ்ரேயா ..!கணவருடன் லிப்லாக் அடித்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது….

தமது காதலன் ஆன்ட்ரெய் கோஸ்சீவ்-ஐ (Andrei Koscheev) நடிகை ஷ்ரியா சரண்   திருமணம் செய்து கொண்டார். தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷ்ரியா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா தமது நீண்ட நாள் காதலரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரெய் கோஸ்சீவ்-ஐ கடந்த 12-ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்தார். இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடப்பதாக வந்த தகவலை […]

#Chennai 3 Min Read
Default Image

ஓவியா பற்றிய ருசிகர தகவல் வெளியானது !

தமிழ் தொலைகாட்சியில்  பிக்பாஸ்  என்ற நிகழ்ச்சி மூலம் யார் யார் பிரபலம் ஆனார்கள் என்பது நமக்கு தெரியும். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஓவியா . சின்ன சின்ன குறும்புதனமான செயல், தனக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு பயப்படாமல் செய்வது என நிகழ்ச்சியில் கலக்கியிருப்பார். ஆனால் நடுவில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார், இது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அவர் அதையெல்லாம் மறந்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். […]

#Oviya 3 Min Read
Default Image

ரசிகர் ஒருவரால் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோதனை !

சினிமா  நடிகர்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களே மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் வருண் தவான்  போக்குவரத்து விதகளை மீறி பிரச்சனையில் சிக்கினார். எப்படி என்றால் டிராபிக் சிக்னலில் வண்டி நிற்கும் போது காரில் இருந்து பாதி வெளியே வந்து ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்படி அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குணல் […]

actor 3 Min Read
Default Image

திடுக் தகவல் ….! ராதிகா ஆப்தே செய்த செயல் ….!பட வாய்ப்புக்காக போன் செக்ஸ் …..

ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகையான இவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். ஆனால் இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரை பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் அனுராக் கஷ்யாப் இயக்தில் ராதிகா ஆப்தே நடித்த ‘தேவ் டி’ படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இயக்குனர் கேட்டுக்கொண்டதால் போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட […]

#Chennai 2 Min Read
Default Image

விஜய் படத்தின் எடிட்டர் திடீர் மரணம் !

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஸ்டரைக் நடப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய்-ஷாலினி நடித்த வெற்றி படமான காதலுக்கு மரியாதை பட எடிட்டர் டிஆர். சேகர்அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 81 வயதான சேகர் அவர்களின் இறுதி ஊர்வலம் (22.03.2018) இன்று 5 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கிறது. 80களில் பிரபல எடிட்டராக இருந்த இவர் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேலை, வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது இரங்கல் செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் […]

#TamilCinema 2 Min Read
Default Image

சிம்பு போடும் புதிய ப்ளான்!இதை செய்வதை விட இதை செய்யுங்கள்…!இயக்குனர்-தயாரிப்பாளர் சங்கம் இரண்டுக்கும் கூட்டாக அட்வைஸ்…..

இயக்குனர் சங்கத்துடன்  தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் ஸ்ட்ரைக் தொடர்பாக நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் சிம்புவும் ஒரு இயக்குனர் என்பதால் கலந்துகொண்டார். அதில் பேசிய சிம்பு , ” தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள் ? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு […]

cinema 2 Min Read
Default Image

படுக்கையை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் பட்டியல் வெளியிடு!

இந்திய  சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டிவரும் வேளையில், பிரபல தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். “சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்” என முதலில் நேஹா ட்விட்டரில் […]

#TamilCinema 3 Min Read
Default Image