சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டுள்ளது. அதன்படி, வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 42 கோடிகள் வசூல் செய்யப்பட்டுள்ளதாகப் படத்தினை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை அமரன் படைத்துள்ளது. முதலிடத்தில் 126 கோடி வசூல் செய்து […]
சென்னை : இந்த ஆண்டு அமரன் தீபாவளி தான் என்கிற வகையில், படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு பற்றியும் நடிகை சாய் பல்லவி நடிப்பு பற்றியும் தான் பலரும் பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களைப் போலப் பிரபலங்கள் பலரும் படத்தினை பார்த்துவிட்டு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், டிமாண்டி காலனி 1,2 ஆகிய திகில் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து படத்தினை பார்த்துவிட்டு தனது […]
சென்னை : சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் தீபாவளிக்கு (நேற்று) திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது அமரன் திரைப்படம். ஆரம்பத்தில் சற்று கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அதன்பின் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனம் மட்டுமே வரத் தொடங்கியது. அந்த அளவிற்கு அமரன் திரைப்படத்தில் கதையும், கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்திற்கு ஷூட்டிங் தொடங்கியது முதலே எதிர்பார்ப்பு இதற்கு மிகுந்த வண்ணமே அமைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம், புல்வாமா […]
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும் கொண்டாட சில நல்ல படங்களும் வெளியாகவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அமரன் சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் இந்த அளவுக்கு ஒரு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது இந்த அமரன் படத்திற்குத் தான் என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்கு குடும்ப ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தினை பார்க்க […]
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை பார்க்க ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது என்று சொல்லலாம். அப்படி காத்திருந்ததற்கு முக்கியமான காரணமே படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சிக்ஸர் விளாசியது தான். படத்தின் கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எனத் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது […]
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான “நயன்தாரா – பியோண்ட் தி ஃபேரி டேல்” நவம்பர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என நெட்ஃபிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், அவரது ரசிகர்கள் நயன்தாராவின் வாழ்க்கையையும், அன்றாட வழக்கத்தையும் ஒரு சிறப்பு ஆவணப்படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில், நயன்தாரா அடுத்ததாக […]
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலை சுற்றி வசிக்கும் ஏராளமான குரங்குகளுக்கு உணவு வழங்க ரூ.1 கோடி நன்கொடையை அவர் வழங்கியுள்ளார். இதற்காகவே செயல்படும் ஆஞ்சநேயா சேவா டிரஸ்ட்டுக்கு இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார். இவ்வாறு, பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் மற்றும் அமீர்கானால் கூட முறியடிக்க முடியாத சாதனையை கிலாடி குமார் முறியடித்து உள்ளார். பல வருடங்களாக இந்த சாதனையில் நம்பர் […]
சென்னை : கங்குவா படத்தின் (எடிட்டர்) நிஷாத் யூசுப் இன்று (அக்டோபர் 30) உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று காலை கொச்சி அருகே பனம்பிள்ளியில் உள்ள அவரது அப்பார்ட்மென்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷாத் யூசுப் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது மரணம் இன்று அதிகாலை 2 மணியளவில் நேர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இவருடைய […]
பெங்களூரு : கன்னட சினிமா நடிகரான தர்ஷன், ரேணுகாசாமி என்பவரை கொலை செய்ததாக பதியபட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். பவித்ரா கவுடா எனும் கன்னட நடிகைக்கு அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதாக ரேணுகாசாமியை கடத்தி தர்ஷன் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் பதியப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் மீது அண்மையில் கர்நாடகா காவல்துறையினர் […]
சென்னை : சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ள பிரமாண்ட திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பட ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் படக்குழுவுக்கு பேரதிர்ச்சி தரும் சம்பவமாக படத்தின் தொகுப்பாளர் (எடிட்டர்) நிஷாத் யூசுப் இன்று (அக்டோபர் 30) உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை மலையாள சினிமா சங்கம் அறிவித்துள்ளது. […]
சென்னை : கங்குவா படத்தின் ப்ரமோஷன் எந்த அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது என்பது பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற காரணத்தால் படத்தின் ப்ரோமோஷன் மும்மரமாக முழு வீச்சில் மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கியுள்ள காரணத்தால் படத்தினை படக்குழுவினர் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்குச் சமீபத்தில் அனுப்பி வைத்திருந்தனர். அங்குப் படத்தினை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் படத்திற்கு U/A […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ […]
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. “வெற்றி வெற்றி வெற்றி” எனத் தொடங்கும் இப்பாடலை தெருக்குரல் அறிவு உடன் இணைந்து விஜய் பாடியுள்ளார். திருவள்ளுவர் வழியில் தவெக கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை நமது அரசியல் வழிகாட்டியாக ஏற்போம் என விஜய் விளக்கமளித்தார். இந்த நிலையில், தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள தெருக்குரல் […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 28]எபிசோடில் முத்து மீனாவை விசாரிக்கும் வித்யா.. கடுப்பாகும் ரோகினி.. அண்ணாமலையிடம் கெஞ்சும் குடும்பம் ; முத்து ,மனோஜ், ரவி மூணு பேருமே குடிச்சிட்டு வந்திருக்காங்க.. அதனால அண்ணாமலை கோபப்படுறாரு இன்னைக்கு நைட்டு நீங்க வெளியவே படுத்துக்கோங்க வீட்டுக்குள்ள யாரும் வரக்கூடாது அப்படின்னு சொல்றாரு.. இதைக் கேட்ட ரோகிணியும் மீனாவும் வெளில மழை வர மாதிரி இருக்கு மாமா இன்னைக்கு ஒரு நாள் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு சொல்றாங்க.. விஜயாசொல்லுறாங்க மனோஜ […]
சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத், சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். சூர்யா வருகை தந்த காரணத்தால் இசை வெளியீட்டு விழாவே திருவிழா போன்று இருந்தது. விழாவிற்கு வருகை தந்த சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், குழந்தைகள் பலரும் இணைந்து கங்குவா இசை வெளியீட்டு விழாவின் மேடையில் கங்குவா பாடலுக்கு மிரட்டலான நடனத்தை வெளிப்படுத்தினார்கள். […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 26] எபிசோடில் ரோகினி முத்து பாக்கெட்டில் இருந்து மொபைலை திருடுகிறார்.. முத்து ஃபுல்லா குடிச்சிட்டு பிசினஸ்மேன் கூட பேசிட்டு இருக்காரு.. அப்போ கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடி எல்லாரும் பயங்கரமா டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க.. அந்த பிசினஸ் மேன் முத்துக்கிட்ட எனக்கும் கண்ணதாசன் தான் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்றாரு.. சூப்பரா பாட்டு பாடி அசத்திட்டீங்க.. கண்ணதாசன் பொய் சொல்லவே மாட்டாரு அதே போல அவோரோட ரசிகர்களும் […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மும்மரமாக ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும் நிலையில், திடீரென வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்த ப்ரோமோவை வெளியீட்டு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை உயர்த்தியுள்ளது. திடீரென எஸ்கே வீட்டிற்குள் வந்த காரணமே அமரன் படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காகத் தான். அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் […]
ஹைதராபாத் : தெலுங்கில் வெளியான லவ் ரெட்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமசாமியை பெண் ஒருவர் அறைந்து தாக்கினார். படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக இன்று என்.டி.ராமசாமி மற்றும் படத்தில் நடித்திருந்த ஷ்ரவாணி கிருஷ்ணவேணி, அஞ்சன் ராம்சேந்திரா ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார்கள். அப்போது படத்தில் வில்லத்தனமான நடிப்பில் புகுந்து விளையாடி இருந்த என்.டி.ராமசாமி நடிப்பைப் பார்த்து திரையரங்குகளில் இருந்த அனைவரும் […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 25]எபிசோடில் முத்துவை குடிக்க வைக்கும் முயற்சியில் ரோகினி.. முத்து மீனாவை புகழும் வித்யா ; பார்ட்டி முடிஞ்சு விஜயாவும் அண்ணாமலையும் வீட்டுக்கு கிளம்புறாங்க.. இப்போ மீனா நாங்களும் வர்றோம்னுனு சொல்றாங்க .அதுக்கு அண்ணாமலை சொல்றாரு நீங்க இருந்தா மனோஜ்க்கு கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கும் நீங்க இருந்து எல்லாம் முடிச்சிட்டு வாங்க அப்படின்னு சொல்றாரு.. இப்போ மனோஜ் பார்ட்டி ரூமுக்குள்ள போக அங்கே மும்பை பிசினஸ்மேன் மனோஜ குடிக்க கூப்பிடுறாரு […]