நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு...நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான 'NAYANTHARA: BEYOND THE FAIRYTALE' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவ.18ல் வெளியாகிறது