‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது! வைப் செய்யும் ரசிகர்கள்...அஜித்தின் விடாமுயற்சி பட முதல் சிங்கிளான 'சவதீகா' பாடலில், வைரல் வசனமான 'இருங் பாய்' இடம்பெற்றுள்ளது.
புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!விடாமுயற்சி முதல் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் அசத்தலான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
தவெக கொள்கை பாடல்: "என்னை நம்பியதற்கு நன்றி விஜய் சார்" தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சி.!தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்ததற்கு தெருக்குரல் அறிவு நன்றி தெரிவித்துள்ளார்.