சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர் எந்த ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தினை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மத்தியில் எழுந்துவிடும். அப்படி தான் தற்போது, அமரன் எனும் தரமான படத்தினை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக எந்த படத்தினை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் அமரன் படத்திற்கு முன்பே ரங்கூன் எனும் படத்தினை இயக்கி தான் ஒரு […]
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் மக்களுக்கு மதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை வைத்து மேஜர் முகுந்த் வரதராஜன் சமூகம் என்னவென்பது மறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தில், சிவகார்த்திகேயன் அப்பாவை அப்பா என்று அழைக்காமல் நைனா என்று அழைப்பது போல […]
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக, LCU-தொடர்பாக இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘கைதி-2’ தான் எனச் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியிருந்தார். மேற்கொண்டு, ரோலெக்ஸ், விக்ரம்-2 என அடுத்தடுத்த LCU திரைப்படங்கள் வரிசையிலிருந்து வருகிறது. இருப்பினும், LCU-வில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது லியோ-2 தான். லியோ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, லியோ-2 திரைப்படத்திற்கும் இருக்கும் என்பதில் […]
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை வைத்து இந்த படம் எடுக்கப்பட்ட காரணத்தால் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது. ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி […]
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டியும் வருகின்றனர். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைக் கூறும் இந்த ‘அமரன்’ திரைப்படம் வசூலிலும் சாதனைப் படைத்தது வருகிறது. அதன்படி, உலக அளவில் இந்த படம் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. […]
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். 2015 இல், அவர் மிஸ் இந்தியா UAE போட்டியில் வென்றார். பின்னர், அதற்கு அடுத்த ஆண்டே 2016ல் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு டிக் டிக் டிக் என பல படங்களில் நடித்தார். குறிப்பாக, நிவேதா பெத்துராஜ் சமூக வளை தளங்களில் பிரபலமானவர், குறிப்பாக […]
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர். இவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக இருக்கும் பாடகர் திப்புவின் மகன் தான். புலிக்குப் பிரிந்தது பூனையாகுமா? என்கிற வகையில், சாய் அபியங்கர் கட்சி சேர பாடலை தொடர்ந்து அடுத்ததாக, ஆசைகூட என்ற பாடலையும் ரிலீஸ் செய்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அவருடைய […]
சென்னை : இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கத்தில், அரவிந்த் சுவாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் கடந்த செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்று இப்பொது ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. படத்தில் ராஜ்கிரண், சரண் சக்தி, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், மெய்யழகன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘மெய்யழகன்’ […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 4] எபிசோடில் மீனா குடும்பத்தில் கலகத்தை ஏற்படுத்திய ரோகினி.. விஜயாவால் அசிங்கப்பட்ட குடும்பம்.. முத்து மேல் பழி போடும் சிட்டி ; ரோகிணி சத்யாவோட வீடியோவை விஜயா கிட்ட காட்டுறாங்க.. இத பாத்த விஜயா கோபப்பட்டு சத்யா வீட்டுக்கு கிளம்புறாங்க.. இந்த பக்கம் சிட்டி சத்யாவை பார்த்து உன்னோட வீடியோவை உன் மாமா தான் ரிலீஸ் பண்ணி இருப்பாரு போல இப்ப இதுதான் டிரெண்டா போயிட்டு இருக்குது ..நீ மறுபடியும் […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியானது ஒரு பரபரப்பு இல்லாமல் சைலண்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முந்திய சீசன்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இதனைவிட அதிக அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றே சொல்லலாம். எனவே, டி.ஆர்.பி ரேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நிகழ்ச்சியில் சில பிரபலங்களையும் சிறப்பு விருந்தினராகக் களமிறக்கத் திட்டமிட்டு விஜய் தொலைக்காட்சி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சொல்லவேண்டும் என்றால் அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயனையும், […]
சென்னை : பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புயலைக் கிளப்பி மக்களை எமோஷனலாக கண் கலங்க வைத்துள்ள அமரன் படத்தைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, சினிமாவில் அனுபவம் வாய்ந்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமரன் படத்தினை பார்த்துவிட்டு தனது […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் ஒரு ஃபேண்டஸி பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல திரைப்படங்கள் வெளியாகிறது என்றால் அதனைப் பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியதே இல்லை. அப்படி தான் தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள அமரன் படத்தையும் பார்த்துவிட்டு படத்தில் பணியாற்றியவர்களை தனித்தனியாகப் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் பாராட்டிப் பேசியதற்காக வீடியோவையும் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்து இருக்கிறார் . படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய அழுகையை அடக்கிக் கொள்ளமுடியாமல் எமோஷனலாக பேசிய ரஜினிகாந்த் முதலில் […]
சென்னை : இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ஒரு ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், சென்னை உயர்நீதி மன்றம் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தற்காலிமாக தடை விதித்துள்ளதாக உத்தரவிட்டுள்ளது. பிசாசு 2 படம் வெளியாகாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் வைத்துள்ள கடன் பிரச்சினை தான். ஏனென்றால், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரிப்பதற்கு முன்பு […]
சென்னை : அசோக் சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட் அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகியுள்ள காரணத்தால் மக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்று வருகிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் பார்க்கும்போது மிகவும் எமோஷனலாக இருந்த காரணத்தால் படம் பார்த்துவிட்டு மக்கள் கண்கலங்கிய மாதிரி தான் வெளியே வருகிறார்கள். […]
சென்னை : நேற்று முன்தினம் (அக்-31) தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயனின் எப்போதும் அல்லாத மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அனைவரிடமும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதிலும், இந்த படத்தில் எந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு பலம் கொடுத்ததோ அதே அளவிற்கு இப்படத்தின் இசை முக்கிய பலமாக அமைந்துள்ளது. ராணுவ படத்தில் எந்த ஒரு மாஸ் பிஜிஎமும் […]
சென்னை : தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தனது நடிப்பு துறையை போல தனக்கு பிடித்த கார் ரேஸிங் துறையிலும் தற்போது மீண்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் ஐரோப்பா, துபாய் கார் ரேஸிங் பந்தயத்தில் அவரது ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்காக அஜித்குமார் ரேஸிங் எனும் அணியை அவர் துவக்கியுள்ளார். அந்த அணி மேற்கொண்ட பயிற்சி வீடீயோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் கூட தமிழக […]
சென்னை : நேற்று தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள், குடும்பங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். மேலும், மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது, மேலும் முதல் நாளில் உலகளவில் ரூ.42 கோடி வரை வசூல் செய்துள்ளது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வரலாகப் பரவி வருகிறது. அது என்னவென்றால் படத்தின் ஷூட்டிங்கின் போது சிவகார்த்திகேயனும், அவருடன் படத்தில் […]
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டுள்ளது. அதன்படி, வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 42 கோடிகள் வசூல் செய்யப்பட்டுள்ளதாகப் படத்தினை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை அமரன் படைத்துள்ளது. முதலிடத்தில் 126 கோடி வசூல் செய்து […]