சினிமா

என் உலகம்! என் உயிர் அப்பா! நடிகை அதுல்யா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தந்தையர் தினத்தை முன்னிட்டு, அதுல்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BywfaZ-h-u4/?utm_source=ig_web_copy_link

Athulya 1 Min Read
Default Image

சாஹோவை முன்னேறவிடாமல் தடுக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!தொடர்ந்து முதல் இடம் பிடித்து அசத்தல்!

பாகுபலி படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கும் படம் சாஹோ. இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று திரையில் திரையிடப்படும் என ரசிகர்களிடையே  எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. ஆனால் இன்னும் ட்ரெண்டிங்கில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரே தொடந்து 5-வது நாளாக  முதல் இடத்தில் உள்ளது.மேலும் சாஹோ இரண்டாவது இடத்தையே பின் தொடர்கிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

#TamilCinema 2 Min Read
Default Image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் தளபதி விஜய்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில், தளபதி விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வரவுள்ளதாகவும், அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமும் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

சினிமாவை போலவே வாழ்க்கையில் வில்லனாக காட்சியளிக்கும் நடிகருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு!

கேரளாவை சேர்ந்த நடிகர் விநாயகன்.இவர் தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ்,மலையாளம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கேரளாவை சேர்ந்த நடிகரான இவர் சசீதரன்,மிருதுளாதேவி என்ற இளம்பெண்களிடம் கைபேசியில் தகாத முறையில் பேசியதாக வலைதளங்களில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்யுமாறு பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில் கேரளாவில் உள்ள கல்பேட்டா போலீசார் அவர் மீது நான்கு […]

#Kerala 2 Min Read
Default Image

அஜித்தை கண்டு கண்கலங்கிய குழந்தை இதுதான் தந்தையின் பாசமோ

தந்தை இந்த வார்த்தைக்கு மாற்று இந்த உலகத்தில் வேறெதுவும்  கிடையாது. அதுமட்டுமில்லாமல்  ஒரு குழந்தையின் சிறந்த நண்பன் தந்தை தான்.இன்று உலகமுழுவதும் தந்தையர் தினம் கொண்டப்படுகிறது . தந்தையர் தினம் கொண்டப்படுவதையொட்டி பல பலதரப்பினர் தனது தந்தைக்கு வாழ்த்து சொல்ல புகைப்படம் மற்றும் வாழ்த்து கவிதைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .இதில் ஒரு குழந்தை தனது வீட்டில் அஜித் நடித்த விஸ்வாச படத்தை டிவியில் பார்க்கிறது இதில் கிளைமாக்ஸ் சீனில் அஜித்தின் குழந்தை அப்பா அப்பா […]

#Ajith 2 Min Read
Default Image

காஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்!வைரலாகும் வீடியோ!

தமிழ் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தற்போது கோமாளி என்ற படத்தில் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை காஜல் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. #SamsungM40 […]

#TamilCinema 2 Min Read
Default Image

தந்தையுடன் போட்டோ கூட எடுக்க முடியவில்லை என வருத்தத்துடன் பகிர்ந்துள்ள பாடலாசிரியர் அருண் பாரதி!

தந்தை தினமான இன்று தன் தந்தையை நினைவு கூறும் வகையில் சமீபத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா டங்கா பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தற்போது பிரபல எழுத்தாளர்,பாடலாசிரியர் என திரை உலகில் பயணித்து வருகிறார்.பல படங்களில் பணியாற்றி வரும் இவர் சிறுவயதில் மிகவும் வறுமையில் இருந்துள்ளார். அவரின் அப்பாவிற்கு போட்டோ ஸ்டுடியோவில் சென்று போட்டோ எடுக்க கூட பணம் இல்லாமல் இருந்துள்ளார்.இவர் அவரின் தந்தையுடன் […]

#TamilCinema 3 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், இவர் குழந்தைகள் மீது மிகவும் அதிகமான அன்பு கொண்டவர். இந்நிலையில், நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு  குழந்தையுடன் இணைந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BywGoNTnVtQ/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

விஜய் ரசிகர்களை பார்த்து வியந்து போன கேரள திரையரங்கு உரிமையாளர்!

ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட உள்ளது.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மேலும் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் மோகன்லால்,மம்முட்டி படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆனால் தற்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கத்தி படம் திரையிடப்பட்டது. அதற்கு திரண்டு வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்து கேரள திரையரங்கு உரிமையாளர் அசந்துபோனாராம். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள். […]

#TamilCinema 2 Min Read
Default Image

நடிகை சாயிசாவின் கலக்கலான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல நடிகரான ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை சாயீசா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/Byt_-l2Dyru/?utm_source=ig_web_copy_link

#Arya 2 Min Read
Default Image

கோமாளி படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபல நடிகை!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கோமாளி படத்தில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கி, நடிகை காஜல் அகர்வால் எதிர்பாருடன் காத்திருக்கிறாராம்.

#KeerthySuresh 2 Min Read
Default Image

நடிகை ஹன்சிகாவின் ஹாட்டான புகைபபடம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மாற்று தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/ByuNPLwHDrk/?utm_source=ig_web_copy_link

#Hansika 2 Min Read
Default Image

நடிகை சமீரா ரெட்டியின் கலக்கலான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByuIlKUHkm_/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

நடிகை ரஷ்மிகா மந்தான்னா வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!

நடிகை ராஷ்மிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByuKotsAC52/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

சர்ச்சையில் சிக்கிய தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா!வைரலாகும் டீசர்!

தற்போதைய சினிமா உலகில் நடிகர் நடிகைக்கு முத்தம் இடும் காட்சிகள் அதிகமாகிவிட்டது.அனால் தெலுங்கு சினிமாவில் இந்த காட்சிகள் சமீப காலமாக சர்ச்சையாகியுள்ளது. தற்போதைய தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் நாகார்ஜூனா.இவர் பிரபல நடிகை சமந்தாவின் மாமனாராகவும் உள்ளார். இந்நிலையில் இவரின் நடிப்பில் மன்மதுடு 2 படம்  திரைக்கு வர உள்ளது.மேலும்  சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.இதில் முத்தக்காட்சியில் அதிகம் இடம் பெற்றிருந்தது. மேலும் முத்தக்காட்சியில் இருக்கும் நடிகை யார் என்பது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகை அக்‌ஷராவுக்கு […]

#TamilCinema 3 Min Read
Default Image

12-வது வருட கொண்டாட்டம்!சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் நாட்டில் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த்.பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவரின் பல படங்களில் சிவாஜி படமும் மறக்க முடியாத ஒன்றாகும்.இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா,விவேக் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான இப்படம் மெகா பிளாக் பஸ்டர் சாதனையை படைத்தது.தற்போது இப்படம் 12-ம் […]

#TamilCinema 2 Min Read
Default Image

காஜல் அகர்வாலின் காதல் எப்படி பிரேக்-அப் ஆனது தெரியுமா?

தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம்வருவபர் காஜல் அகர்வால் ஆவார்.இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பே காதலித்து ப்ரேக்-அப் ஆனவராம். மேலும் இவர் சினிமாவிற்கு வந்த பிறகு ஒருவருடன் காதல் கொண்டிருந்தாராம்.ஆனால் அவர் சினிமாவை சார்ந்தவர் இல்லையாம்.அந்த நேரத்தில் நிறைய படங்கள் வாய்ப்பு வந்ததால் அவருடன் நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால் அவர் பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் அவர் மீது வெறுப்பாகி காதலை முறித்துக்கொண்டார், இந்நிகழ்வு அவருக்கு பெரிய வருத்தத்தை தந்தது என கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு […]

#TamilCinema 2 Min Read
Default Image

பிக்பாஸில் எலிமினேட் ஆன வைஷ்ணவி!திருமணம் ஆன போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்!

சமீபத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஓவியா.இவர் மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆர்வம் தூண்டும் வகையில் அமைந்தார். இந்நிலையில் அடுத்ததாக இரண்டாவது சீசனில் வந்தவர் வைஷ்ணவி.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறிது நாட்கள் இருந்தார்.பின்பு மக்களுடைய ஆதரவு இல்லாமல் இந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். இதன் பின்பு இவரை பெரிதும் பார்க்க முடியவில்லை.தற்போது இவர் திருமணம் ஆன போட்டோவை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

#TamilCinema 2 Min Read
Default Image

நடிகர் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளிய சிக்ஸர் பட இசையமைப்பாளர் ஜிப்ரன்!

நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்,பாடல் ஆசிரியர்,பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் அடுத்தடுத்த வேளைகளில் தீவிரமாக இருக்கிறார்.இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் சிக்ஸர். இந்த படத்தில் இசையமைப்பவர் ஜிப்ரன்.இவர் சிவகார்த்திகேயனை சிக்ஸர் படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும் என அழைத்துள்ளார்.கொஞ்சம் கூட மறுக்காமல் ஒப்புக்கொண்டபடியே பாடலை பாடிக்கொடுத்துள்ளார். அந்த பாடல் இசையமைப்பாளர் ஜிப்ரனை நெகிழ […]

#TamilCinema 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க மறுத்த கீதா கோவிந்தம் நடிகை ராஷ்மிகா மந்தானா!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வர வேற்பை பெற்ற கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா ஆவார்.இவரை தேடி தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் தேர்வு செய்து தான் நடிக்கிறார். மேலும் இவர் தமிழில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்றதும் தற்போது வேண்டாம் […]

#TamilCinema 3 Min Read
Default Image