சினிமாவை போலவே வாழ்க்கையில் வில்லனாக காட்சியளிக்கும் நடிகருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு!

கேரளாவை சேர்ந்த நடிகர் விநாயகன்.இவர் தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ்,மலையாளம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கேரளாவை சேர்ந்த நடிகரான இவர் சசீதரன்,மிருதுளாதேவி என்ற இளம்பெண்களிடம் கைபேசியில் தகாத முறையில் பேசியதாக வலைதளங்களில் அந்த பெண் பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்யுமாறு பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில் கேரளாவில் உள்ள கல்பேட்டா போலீசார் அவர் மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025