நடிகை ஹன்சிகாவின் ஹாட்டான புகைபபடம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மாற்று தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/ByuNPLwHDrk/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025