சிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி....!!!

This cinema news gives information about people who praised sivakaarthikeyan vijay sethupathi - sivakaarthikeyanai paaraatiya vijay chethupathy

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்படுகிறார். இந்நிலையில் இவர் நடித்து வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் நாயகி சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா-விற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘கனா போன்ற படம்  பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் எடுக்க தைரியம் வேணும். அதிலும் போஸ்டரில் சத்யராஜையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் முன்னிலைபடுத்தியதற்கும் பாராட்டுக்கள்’ என சிவாவை பாராட்டி உள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.