தல அஜித் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். இதனையடுத்து, இந்த காணொளியை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது பதிவிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
.