தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிம்னறம் உத்தரவு….!!!

நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்கு கணக்குகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு, தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்கு கணக்குகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு, தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்கு கணக்குகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு, தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிம்னறம் உத்தரவு….!!!