கமலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சாண்டி மாஸ்டரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சாண்டி தனது முதல் மனைவியான காஜல் பசுபதியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், காஜல் பசுபதி தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025