கால் சென்டர் டாஸ்க்கில் சோம்,கேபி பேசி வைத்து விட்டு விளையாடியது போன்று இருந்ததாக கமல் கூறுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நிகழ்ந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிலர் சரியாகவும் ,சிலர் விட்டு கொடுத்தும் ,சிலர் பார்வையாளர்களுக்கு தங்கள் மீதுள்ள குற்றங்களுக்கு விடை கூறியும் விளையாடியிருந்தார்கள் .இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாளென்பதால் இதுகுறித்து கேள்விகளை எழுப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்,இந்த விளையாட்டின் அடிநாதம் புரியவில்லையா என்று பாலாஜி மற்றும் அனிதாவிடம் கேட்ட கமல் ,பேசி வைத்து விட்டு சோம்,கேபி விளையாடியது போன்று இருந்ததாகவும் ,எதுக்காக விட்டு கொடுத்தீங்க சோம் என்று கேள்வி கேட்கிறார்.டீம் டீமாக சேர்ந்துட்டீங்களா என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார் கமல் .இதோ அந்த வீடியோ
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…