இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் இம்மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து, ட்வீட்டர் பக்கத்தில் மாஸ்டர் படக்குழு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில், ‘உங்களை போல, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம். சீக்கிரமே கொரோனா வைரஸுக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைண்ட் கண்டுபிடிக்கட்டும். விரைவில் இன்னும் வலிமையுடன் வருகிறோம் நண்பா.’ என பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…