சீக்கிரமே கொரோனா வைரஸுக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைண்ட் கண்டுபிடிக்கட்டும் – மாஸ்டர் படக்குழுஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.