83 படத்தை பார்த்த பிறகு தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், ‘படம் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிகழ்வை மையப்படுத்தி வரலாற்று சித்திரம் போல 83 திரைப்படம் உருவானது. கபில் தேவ்வாக ரன்வீர் சிங் நடித்திருந்தார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காபிர் கான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் பார்த்துள்ளார். அதன் பிறகு தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், படம் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்பது போல பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டு படக்குழுவுக்கு இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கும். பார்க்கத்தவர்களையும் 83 பார்க்க வேண்டும் என தோன்றும்.
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…