நடிகை சுகாசினி பிரபலமான நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குநருமாவார். இவர் தமிழில் என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனசோலை, சிந்து பைரவி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை சுகாசினி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ” மொழி என்பது ஒவ்வொருவரின் ஆளுமை, நாட்டில் மொழிப்பிரச்சனை இருக்க கூடாது. ஆங்கில மொழியின் மோகமும், தேவையும் அதிகரிக்க, தமிழ் மொழி அழியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தேசிய விருதில் தமிழ் படங்கள் அதிகம் இடம் பெறாதது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…