"ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்" – அமித் ஷா.!ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.
ஆங்கிலத்தை அரவணைக்காவிட்டால் இந்தி உள்ளே வந்துவிடும் – நடிகர் சத்யராஜ்!கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பேசிய அவர்,
உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா!இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டிற்க்கான முக்கிய அங்கமாக மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் தெரியாததால் கஷ்டப்பட்டேன் ஹர்பஜன் ஓபன் டாக் ..!இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர்
ஆங்கில மொழியின் மோகத்தால் தமிழ் மொழி அழியும் : நடிகை சுகாசினிநடிகை சுகாசினி பிரபலமான நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குநருமாவார். இவர் தமிழில் என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனசோலை, சிந்து பைரவி போன்ற