ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பீட்டர் மேஹ்யூ மரணம்

The hollywood famous actor Peter Mayhew Death

பிரபல ஹாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகரான பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.இவர் முதன் முதலில் “சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர்”திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு  1977-ல் வெளியான  “ஸ்டார் வார்ஸ்” திரைப்படத்தில்  துணை விமானியாகவும்  நடித்து  ரசிகர்களை கவர்ந்தார்.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

இவர் நடிப்பில் “டெர்ரர்”, “ஸ்டார் டூர்ஸ் யெஸ்டர்டே வாஸ் டை” ஆகிய  பல  வெற்றி படங்களில் நடித்துள்ளார். 74 வயதாகும் பீட்டர் மேஹ்யூ திடீரென்று மரணம் அடைந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் அறிவித்தனர். பீட்டர் மேஹ்யூ  இறந்ததற்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை.