உறியடி2 படக்குழுவினரின் முக்கிய அப்டேட்

This cinima news gives information about Uriyati 2Crew of the  Important update-uriyadi2 padakuluvinarin mukiya update

சூர்யா தனது  சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டேர்டைன்மெண்ட்  சார்பில் தயாரித்த படம் “உறியடி”.

இந்நிலையில் “உறியடி2” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை இன்று வெளியாக இருக்கிறது.

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மெண்ட் தயாரித்த படம் “உறியடி”.இந்நிலையில் இந்த படத்தில்  இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தையும் நடிகர் சூர்யாவே தயாரித்துளளார்.இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இந்த படம்

சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக “உறியடி 2 ” உருவாகி வருகிறது.இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்நிலையில் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.இந்நிலையில் உறியடி2 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை இன்று வெளியாக இருக்கிறது.