நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று அதிக ரசிக வட்டாரத்தை கொண்டவர்.இவருடைய நடிப்பில் வெளிவந்த தலைவா படம் பல சர்ச்சைகளை கடந்து வெளிவந்தது.மேலும் படத்தை A L விஜய் இயக்கிருந்தார்.
தற்போது நிலவி வரும் தமிழக அரசியலை கொண்டு தலைவா2 படம் உருவாக உள்ளதாம்.இதற்காக இயக்குநர் AL விஜய் மற்றும் நடிகர் விஜய் இடையே பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டதாம்.இதனால் தலைவா2 உருவாக உள்ளது.
இயக்குநர் AL விஜய் இயக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாக உள்ள தலைவி படம் ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…