விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்...!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படமான கோப்ரா படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படமான கோப்ரா படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு விக்ரமின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோப்ரா படத்தின் இரண்டாவது பாடல் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.