சினிமா

குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் யார்..? மனம் திறந்த ஆண்ட்ரியன்.!!

Published by
பால முருகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் யாரெல்லாம் இறுதிப் போட்டிக்கு செல்ல போகிறார்கள், யார் இறுதி போட்டியில் டைட்டிலை வெல்ல போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

Andreanne Nouyrigat [Image Source:instagram./
_andreanne__]

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஆண்ட்ரியன் வெளியேறினார். நன்றாக சமையல் செய்து இதற்கு முன்னதாக நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்ற ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தையும், அதிர்ச்சியும் கொடுத்தது.

Andreanne Nouyrigat [Image Source:instagram./
_andreanne__]

ஆண்ட்ரியன் எலிமினேட் ஆன கோபத்தில் ரசிகர்கள் பலரும் இதற்கு காரணம் விஜய் டிவி தான்  என கூறி வந்தனர். இதனையடுத்து, ஆண்ட்ரியன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” என்னுடையநீக்கத்திற்கு என்னைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல. எனது சக போட்டியாளர்கள் அனைவரும் நம்பமுடியாத திறமை வாய்ந்தவர்கள் மற்றும் போட்டியில் தங்களின் இடத்திற்கு தகுதியானவர்கள்.

Andreanne insta story [Image Source:Twitter/@SiddhuG_]

நான் சில கடினமான காலங்களைச் சந்தித்து வருகிறேன், போட்டியில் நான் செய்ததைப் போல கவனம் செலுத்த முடியவில்லை. நிகழ்ச்சியின் ஒவ்வொரு தருணத்தையும் நான் உண்மையிலேயே நேசித்தேன், நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

Andreanne Nouyrigat [Image Source:instagram./
_andreanne__]

இவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அனைத்திற்கும் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இப்போது நான் முன்பை விட வலுவாக திரும்பி வந்து விளையாட்டிற்கு திரும்ப என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும். அன்பும் நட்பும் நிறைந்தது, கருத்து தெரிவிக்கும் போதும், பார்க்கும் போதும் மறக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

23 minutes ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

36 minutes ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

53 minutes ago

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

2 hours ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

3 hours ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

3 hours ago