நீங்க தான் உண்மையான சிங்கப்பெண்! பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டர் அபிராமி. இவர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், பட்டம் வென்று உலக சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இதனை பாராட்டும் வகையில், அபிராமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

@pvsindhu1 my singapenn … world championship … queen of our country.. love ya loadsssssss ????????????

A post shared by ????Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir